தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்…!!

Read Time:1 Minute, 15 Second

201610150003390168_nhrc-notice-to-tamil-nadu-over-accidents-due-to-lorries_secvpfசென்னை கிண்டியில் நேற்றுமுன்தினம் தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. தண்ணீர் லாரிகளை இயக்குவதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்களில் எத்தனை பேர் பலியாகி உள்ளனர்? அந்த சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன? என்பன போன்ற விவரங்களை தாக்கல் செய்யுமாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரியல் பூங்காவில் 2 முறை கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறிய சைக்கோ கொரில்லா…!!
Next post சந்தானத்தை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தும் விடிவி கணேஷ்…!!