அதர்வா படத்தில் இருந்து ஆனந்தி விலகல்..!!

Read Time:1 Minute, 9 Second

201610181534099040_anandhi-distortion-from-the-atharvaa-film_secvpfபுதிய இயக்குனர் இளவரசு இயக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அம்மா கிரியே‌ஷன்ஸ், 2 எம்பி பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.

இதன் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஆனந்தி விலகி இருக்கிறார். இவருக்கு பதிலாக அதிதி என்ற புதுமுக நாயகியை நடிக்க வைத்திருக்கிறார்கள். கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஆனந்தி படத்தில் இருந்து விலகி விட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். முக்கியத்துவம் இல்லாத வேடம் என்பதால் அவர் விலகி விட்டார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை பெண்களே பொறாமைப் பட வைக்கும் தலையலங்காரம் வேண்டுமா? வீடியோ
Next post அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்…!!