நிலைதடுமாறிய வாடிக்கையாளர்… அப்பறம் நடந்த பரிதாபத்தை நீங்களே பாருங்க…!! வீடியோ

Read Time:2 Minute, 19 Second

customer_fail_001-w245பிரித்தானியாவில் பிரபல எலக்ட்ரானிக் கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த தொலைக்காட்சிகளை தற்செயலாக நொறுக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

HbH Woolacotts என்ற பிரபல எலக்ட்ரானிக் கடையிலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கடையின் சிசிடிவி கமெராவில் பதிவான காட்சியை கடையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வீடியோவில், வாடிக்கையாளர் ஒருவர், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த தொலைக்காட்சியை தொட்டு பார்த்த கொண்டிருந்த போது நிலைதடுமாறிய தொலைக்காட்சி பின்னால் இருந்த தொலைக்காட்சியுடன் மோதி இரண்டும் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இதைக் கண்ட அதிர்ச்சியில் வாடிக்கையாளர் பின்னே தடுமாறி விழ அவருக்கு பின்னால் இருந்த இரண்டு தொலைக்காட்சியும் விழுந்து நொறுங்கியுள்ளது.

மொத்தம் நான்கு விலையுயர்ந்த தொலைக்காட்சிகள் இதில் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதன் மதிப்பு 5000 பவுண்ட(4 லட்சம்) என கடை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடைத்தவர்களே பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என்பது கடையின் கொள்கை என கூறப்படுகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 28.01.2017 இல் “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து, “வேரும் விழுதும்” விழா..!! (முன்னறிவித்தல்)
Next post காலி கடற்கரையில் பாரிய இரு திமிங்கலங்கள் மீட்பு….!!