இன்றைய காலத்து நாகரிகம் எப்படி இருக்கிறது?… பாதிப்பினை அழகாக எடுத்துரைத்த காட்சி…!! வீடியோ
நாகரிகம் என்பது தமிழர்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய பங்காக பயணிக்கிறது. இன்றைய நாகரிகத்தின் கலாச்சாரமே ஊருக்கு ஏற்றார் போல் ஒட்டுமொத்தமாக மாறியுள்ளன.
அதனால் வெளிநாட்டு பெண்ணை கல்யாணம் முடிக்கும் தமிழர்களின் வாழ்க்கையில் இந்த நாகரிகம் பிரச்சனை உருவெடுத்து ஆடுகிறது, கணவன் மனைவிக்குள் ஏற்படும் பாதிப்புகளை சொல்கிறது இந்த வார செல்பி அக்கம் பக்கம்.
மன்மதன் பாஸ்கியின் நடிப்பு, கூட நடித்திருக்கும் மாமா கதாபாத்திரமும் ஒவ்வொரு வசன உச்சரிப்பிலும் அசத்துகின்றனர். இன்றைய காலத்து நாகரிகம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு ஆண் பார்வையிலிருந்து சொன்னது பாராட்டுக்குரிய விஷயமாகும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating