அம்மா இல்லாத இடம் எப்படியிருக்கும்?… ஒவ்வொரு பிள்ளைகளும் அவதானிக்கவும்…!! வீடியோ
Read Time:1 Minute, 21 Second
இவ்வுலகில் அம்மா என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் கடவுளுக்கு அடுத்த இடத்தில் தாயை வைத்திருப்பார்கள். ஆனால் ஒருசிலரோ பெற்ற தாயை கடவுளாகவே நினைத்து வாழ்வார்கள்.
நாம் இருக்கும் வீட்டில் அம்மா என்பவள் இல்லை என்றால் எப்படியிருக்கும்?… நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அல்லவா?… அதனை விவரிக்கும் காட்சியே இதுவாகும்.
ஒரு வீட்டில் தாய் என்பவள் இல்லை என்றால் அங்கு வாழும் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள், வீட்டின் அறைகள், சாப்பாடு எல்லாம் எப்படியிருக்கும் என்பதையே இக்காட்சி காட்டுகிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating