பெண்ணின் உடலில் உட்புகும் பேயின் அதிர வைக்கும் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 15 Second

ghost_girl_001-w245தனது ஆசை நிறைவேறாமலோ, அல்லது விபத்துக்களினாலோ உயிரிழக்கும் நபர்கள் பேயாகவும், ஆவியாகவும் உலா வந்து பயமுறுத்துவார்கள் என்ற எண்ணம் நம்மில் அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் சிலரோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நாம் அவதானித்து வருகிறோம். அவர்கள் நம்பும் படியாக சமீப காலங்களில் இணையத்தில் பல காணொளிகள் உலா வருகின்றன.v

அதில் ஒன்றினையே தற்போது காணப்போகிறோம்… யதார்த்தமாக நடந்து சொல்லும் பெண், சிறிதுதூரம் சென்ற பின்னர் அவரது உடம்பில் ஒரு மர்ம உருவம் உட்புகும் காட்சி காண்பவர்கள் கதிகலங்க வைக்கிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பான உறவுமுறைக்கு லியூப்ரிகன்ட் எண்ணெய் பயன்படுத்தினால் தவறில்லை…!!
Next post சூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை : பிரதி பொலிஸ்மா அதிபர்…!!