நீங்கள் தைரியசாலியா என்பதை தெரிஞ்சிக்கலாமா?… இதை முதல்ல பாருங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

ghost_road_cross_001-w245தனது ஆசை நிறைவேறாமலோ, அல்லது விபத்துக்களினாலோ உயிரிழக்கும் நபர்கள் பேயாகவும், ஆவியாகவும் உலா வந்து பயமுறுத்துவார்கள் என்ற எண்ணம் நம்மில் அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் சிலரோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நாம் அவதானித்து வருகிறோம். அவர்கள் நம்பும் படியாக சமீப காலங்களில் இணையத்தில் பல காணொளிகள் உலா வருகின்றன.

அதில் ஒன்றினையே தற்போது காணப்போகிறோம்… யதார்த்தமாக வாகனங்கள் செல்லும் சாலை ஒன்றில் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்திருக்கும் வாகனங்களுக்குள் இடையே பேய் ஒன்று நடந்து செல்லும் அதிர்ச்சிக் காட்சியே இதுவாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் விளையாட்டில் தம்பதிகள் கட்டாயம் இந்த உணவுகளை தவிருங்கள்…!!
Next post கொடி முதல் நாள் வசூல்- எந்த நிலையில் உள்ளது? இதோ…!!