தீபாவளிக்கு தலதளபதியின் ப்ளான் இது தான்?

Read Time:1 Minute, 9 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90விஜய், அஜித் படங்கள் வராததால் இந்த தீபாவளி கொஞ்சம் டல் தான் சினிமா ரசிகர்களுக்கு. இந்நிலையில் இவர்கள் இருவருமே அடுத்து தாங்கள் நடிக்கும் படத்தின் பிஸியாகவுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் தீபாவளி ப்ளான் என்ன என்று தெரிய வேண்டுமா? அஜித் தல-57 படப்பிடிப்பில் ஐதராபாத்தில் பிஸியாக உள்ளார்.

என்ன தான் பிஸி என்றாலும் அஜித் தீபாவளியை குடும்பத்தினருடனே கொண்டாட விரும்புவாராம்.

விஜய் பைரவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஸ்வீஸ் சென்றுள்ளது, அதனால், விஜய்யின் தீபாவளி பைரவா படக்குழுவினர்களுடன் தான்.

சூப்பர் ஸ்டார் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தீபாவளிக்காக இன்று சென்னை வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபத்திருநாளில் நடந்த அவலம்: நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த லொறி: பொலிசாருடன் பொதுமக்கள் முறுகல்…!!
Next post நோபல் விருதை ஏற்றுக் கொண்டார் பாப் டைலான்: சுவிடன் அகடாமி அறிவிப்பு…!!