பிரதமர் ரணில் ஹொங்கொங்கிற்கு விஜயம்…!!

Read Time:36 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹொங்கொங்கிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

15ம் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 2ம் திகதி பிரதமர் ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை…!!
Next post கைதிகள் தப்பியோட்டம் ; மூன்று அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!!