கம்பளையில் மண்சரிவு வீடு முற்றாக சேதம்…!!

Read Time:1 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5கம்பளை நகரசபைக்கு உட்பட்ட கலேவெல பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு(30) மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பொன்று முற்றாக சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக பெய்து வந்த மழையினால் வீட்டின் பின்புறமிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையினாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

இதேவேளை வீட்டின் பாவணைப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுடன் குடியிருப்பும் முற்றாக சேதமைடந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் குடியிருப்பில் வசித்த யாருக்கும் எவ்விதபாதிப்புகளும் இல்லையென்ற போதும் அவர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் பாரிய வெடிப்பு சத்தத்துடன் பற்றி எரிந்த வர்த்தக நிலையம்! பொலிஸாரின் வருகை தாமதம்..!!
Next post சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!