பட்டப்பகலில் இப்படியும் ஒரு திருட்டா? நகைக்கடையில் கைவரிசையை காட்டிய திருடர்கள்…!!

Read Time:1 Minute, 30 Second

theft_robbery_001-w245உலகில் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும் திருட்டு மட்டும் எப்போழுதும் மாறாத ஒன்று. உழைத்து முன்னேற பயன்படுத்தாத வேண்டியை மூளையை திருடி முன்னேறுவதற்காக பல விதத்தில் பயன்படுத்தும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அதுவும் இந்த காலத்தில் உள்ள திருடர்கள் மிகவும் புத்திசாலியாக தான் இருக்கின்றனர். இந்த மாதிரி திருடர்கள் மக்கள் அனைவரும் மிகவும் பயந்து உள்ளனர்.

இந்த வீடியோவில் வரும் சம்பவம் ஒரு நகைக்கடையில் நடந்து உள்ளது. இந்த விடியோவை பார்க்கும் போது திடீரென்று என்று திருடர்கள் கடைக்குள் வந்து அங்குள்ள அனைவரிடமும் துப்பாக்கி மற்றும் கத்தி கட்டி கொள்ளை அடித்த காட்சி சிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்! இது காதலில் மட்டுமே- அறிவியல் விளக்கம்..!!
Next post பூஜையுடன் தொடங்கியது விக்னேஷ் சிவன்-சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்…!!