இது பெண்களுக்கு மட்டும்…!!

Read Time:2 Minute, 17 Second

girl_feel_001-w245மாதவிடாய் நாட்கள் பெண்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த நேரத்தில் சில பெண்களுக்கு மன அழுத்தம், உடற்சோர்வு, வயிற்று வலி ஏற்படும். இவை அனைத்தும் உடல் அளவில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் மாதவிடாய் நேரத்தில் துர்நாற்றம் வீசுவதால் பெண்கள் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் இதோ, இந்த நேரத்தில் பெண்களின் PH அளவு அதிகரிப்பதால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து துர்நாற்றம் வீசச் செய்கிறது.

மேலும், கருப்பையின் புறப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் தொற்றுக்கள் இருப்பதால், வெளியேறும் ரத்தத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

மாதவிடாய் காலத்தில் பெண்ணுறுப்பு ஈரப்பதமாக இருப்பதால், பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தம் சுகாதார பட்டையின் காரணமாக, காற்று உட்புக முடியாமல் தடுக்கப்படுகிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிவின் பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி: திரிஷா…!!
Next post உங்கள் உடம்பில் ரத்தம் அதிகரிக்கணுமா? அப்போ நீங்க இந்த உணவுகளை சாப்பிடுங்க…!!