இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி..!!

Read Time:50 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி.

சந்தையில் மீன்களின் விலை சடுதியாக சரிவடைந்துள்ளன.

இலங்கை கடற்பரப்பில் அதிக அளவான மீன்கள் பிடிபடுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் பேலியகொடை மீன் மொத்த சந்தைக்கு பாரிய அளவான மீன்கள் கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களின் பின்னர் இவ்வாறு அதிக அளவான மீன்கள் பிடிபடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி பொது வர்த்தக சந்தையை மீள நிர்மாணிக்க அமைச்சரவை தீர்மாணம்…!!
Next post கடவுச்சீட்டு சம்மந்தமாக இலங்கையின் முக்கிய அறிவிப்பு…!!