உலகில் அதிக சம்பளம் பெறும் அரச தலைவர் யார் தெரியுமா?

Read Time:1 Minute, 8 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5உலக நாடுகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறும் தலைவர் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியான் லுாங்கின் பெற்றுள்ளார்.

இவருடைய ஆண்டு வருமானம் 11.2 கோடி ரூபா ஆகும்.

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உலகின் வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளார்.

இவருடைய ஆண்டு வருமானம் 2.6 கோடி ரூபா ஆகும்.

மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலன்டே உள்ளார்.

இவருடைய ஆண்டு வருமானம் 1.8 கோடி ரூபாவாக காணப்படுகின்றது.

4 ஆவது இடத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் உள்ளார்.

இவருடைய ஆண்டு வருமானம் 1.5 கோடி ரூபா ஆகும்.

இவர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை, இந்தியாவின் அரச தலைவர்களின் சம்பளங்கள் மிகக் குறைவே காணப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பிரச்சினைக்கு தீர்வு…!!
Next post முச்சக்கரவண்டி விபத்து – நால்வர் காயம்…!!