கோலாகலமாக சாணி’ அடித்து கொண்டாடப்பட்ட திருவிழா’ -வீடியோ

Read Time:1 Minute, 11 Second

downloadஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணி எறிந்து கொண்டாடும் வினோதத் திருவிழா கொண்டாடப்பட்டது.
இங்குள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் மேலாடை அணியாமல் ஆண்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு சாணியடித்து விளையாடுவதன் மூலம் தீராத நோய்கள் தீர்ந்து, விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சித்தப்பா மீது புகார்…!!
Next post இது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…!!