விண்வெளி மையத்தில் இருந்து வாக்களித்த அமெரிக்கர்கள்..!!

Read Time:46 Second

collage-1_13082அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், ஷேன் கிம்ப்ரோ மற்றும் கேட் ருபின்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டு போட்டுள்ளனர்.

இதில் கேட் சென்ற வாரமே பூமிக்கு திரும்பி இருந்தாலும், விண்வெளி மையத்தில் இருக்கும்போதே அவரது ஓட்டை பதிவு செய்திருக்கிறார். அமெரிக்காவில், விண்வெளி மையத்தில் இருந்து ஓட்டு போடும் நடைமுறை 1997ல் இருந்தே நடைமுறையில் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க அதிபர் தேர்தல்: கணவருடன் சென்று வாக்களித்தார் ஹிலாரி கிளிண்டன்..!!
Next post 17 வயது இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்!! 12 வயதுடைய சிறுவன் செய்த அதிர்ச்சிகரமான காரியம்?..!!