டிரம்ப்புக்கு ஓட்டு போட்டவருக்கு தர்ம அடி…!! வீடியோ

Read Time:1 Minute, 9 Second

201611111531121277_chicago-man-gets-beaten-by-bystanders-yelling-you-voted_secvpfஅமெரிக்காவின் சிக்காகோ நகரின் மேற்கு பகுதி வழியாக வந்த ஒருகார் மற்றொரு காரின்மீது உரசியவாறு சென்றது. பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் கீழே இறங்கியதும், ‘நீ டிரம்ப்புக்கு வாக்களித்தாயா?’ என்று கேட்டபடி அவரை சிலர் சகட்டுமேனிக்கு போட்டுத்தாக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவைக்காண..,

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போரின் போது தழும்புகள் ஏற்பட்டு விட்டதா? அதை நீக்க ஓர் வாய்ப்பு…!!
Next post ஓச்சேரியில் நிர்வாணமாக்கி பெண் கொடூரக் கொலை…!!