இப்படி ஆட்டம் போட்டால் படிக்கிற டென்ஷன் எப்படியிருக்கும்? வீடியோ

Read Time:1 Minute, 35 Second

college_girls_dance_001-w245இந்த காலத்தில் மனிதர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதால் வேலை படிப்பு என்று நிற்காமல் ஒடிக்கொண்டிருக்கின்றனர். சிலரோ தனது குடும்பத்தினைக் கூட கவனிக்க முடியாமல் வேலையில் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

இம்மாதிரியாக எந்தவொரு பொழுதுபோக்குமின்றி வேலை செய்வதும் அல்லது மாணவர்கள் படிப்பதும் உடல் மற்றும் மனதில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த காணொளியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மேலிடம் ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கினை அறிமுகம் செய்துள்ளனர். வாராந்திர ஒரு அணி நடனமாடி அங்கிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சி செய்ய வேண்டும் என்பதே கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளார்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதலான அறிவிப்பு…!!
Next post தொப்புளில் காட்டன் பஞ்சு! இதில் இவ்வளவு நன்மை இருக்கா?