By 18 November 2016 0 Comments

ஒரு நொடியில் ஆபத்தை சந்தித்த மனிதர்கள்…..!! வீடியோ

bad_good_time_001-w245நேரம் என்பது ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டும் அல்ல அது கோடி ரூபாய் செலவு செய்தாலும் மீண்டும் வாங்க முடியாத விஷயம் . அதுபோல நல்லதும் கெட்டதும் கூட நேரம் பார்த்து தான் நடக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

நல்ல விஷயங்களில் நடந்தால் அது நல்ல நேரம் என்றும் அதை போல் கெட்ட விஷயங்களில் நடந்தால் அது கெட்ட நேரம் என்று தான் நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இதில் சிலர்க்கு மட்டும் கெட்ட நேரத்தி கூட நல்லது நடக்கும் என்று சொல்லுவாங்க அதவது ஒரு பெரிய ஆபத்தான சம்பவம் நடக்கும் போது எந்த விதமான காயங்கள் இல்லாமை தப்பித்தல் அது கெட்ட நேரத்திலும் நல்லது நேரம் என்று சொல்லுவாங்க.

இந்த விடியோவில் வரும் காட்சிகள் எப்படி கெட்ட நேரத்திலும் நல்லது நடக்கும் என்று நீங்களே பாருங்கள். இதில் சிலர்க்கு வரும் ஆபத்தில் இருந்து எப்படி நல்ல நேரம் அவர்களை எப்படி காப்பாற்றி வருகிறது என்று பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B



Post a Comment

Protected by WP Anti Spam