மெக்சிகோவில் நில நடுக்கம்

Read Time:35 Second

Mexico.1.jpgமெக்சிகோ நாட்டின் அருகே பசிபிக் கடற்கரையில் நேற்றுஅதிகாலை திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. அது 5.5 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்க அதிர்வு மெக்சிகோ நகரிலும் உணரப்பட்டது. என்றாலும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த 10 நாட்களில் அங்கு நேற்று 2-வது முறையாக நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிழக்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
Next post பாலஸ்தீன துணை பிரதமர் கைது : இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை