சிவகார்த்திகேயனை தாக்கிய விஜய் சேதுபதி- வெடித்ததா சண்டை..!!

Read Time:1 Minute, 7 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90-1சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒரு சில நடிகர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாது தங்கள் வேலைகளில் கவனமாக இருப்பர்.

தற்போது தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக கூறப்படுவது சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை தான். இவர்கள் இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தான் கூறிவருகிறார்கள். ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி பேசும்போது, என்னுடைய வளர்ச்சிக்கு அதிர்ஷ்டம் காரணம் அல்ல, அதிர்ஷ்டம் முன்னேற வைக்காது, உழைப்பு மட்டும் தான் உயர்த்தும் என்று பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு சிவகார்த்திகேயனை தான் குறிவைக்கிறது என பலர் முனுமுனுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சளி என்பது என்ன? வெளியேற்ற என்ன செய்யலாம்! இயற்கை மருத்துவங்கள்…!!
Next post இறந்த குழந்தைக்காக திருடனிடம் கையேந்தும் பாசக்கார தாய்! மனதை உருக வைக்கும் சம்பவம்…!!