எனக்கெல்லாம் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி.. இவர்கள் செய்யும் காரியத்தை பாருங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

stunts_001-w245இந்த நவீனகால மனிதர்கள் உயிரை பணயம் வைத்து பல சாகசம் செய்யும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிரார்கள். தன் திறமையை இந்த உலகம் நிமிர்ந்து பார்த்து வாயை பிளக்கும் அளவிற்கு ஸ்டண்ட் சாதனைகளை செய்து வருகின்றனர்.

ஒரு சிறிய தவறு செய்தாலும் அந்ததவறு தம் உயிரை பறித்திடுமோ என்ற எண்ணம் தோன்றாமல் அதனை நம்மால் செய்ய முடியும் என்ற இலக்கை கொண்டு செயல்படுவார்கள் இவர்கள்.

அதுபோலத்தான் இந்த வீடியோவில் வரும் வீரர்கள் தம் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி செய்யும் இந்த காரியம் உலகம் பேசும்…. நீங்கள் என்ன சொல்றீங்க… வீடியோவை பார்த்து….

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷ் என் மகன் தான் என்று அனைவருக்கும் தெரியும்: கஸ்தூரிராஜா…!!
Next post ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்…!!