காதலன் வேறொரு பெண்ணுடன் ரகசிய திருமணம்: காதலி என்ன செய்திருப்பார்…!! வீடியோ

Read Time:1 Minute, 47 Second

wedding_cheat_001-w245கானா நாட்டில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த காதலனுக்கு அவரது காதலி வித்தியாசமாக அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தனது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் அறிந்த பெண் ஒருவர், மணப் பெண் போன்று உடையணிந்து கொண்டு திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் மணப் பெண்ணுக்கு அருகில் நின்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். திடீரென அவரை பார்த்த காதலன் அதிர்ச்சியில், ’நீ உடனே வெளியேற வேண்டும்’ என்று அவரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் வெளியேற மறுத்த அவர் மைக்கை பிடிங்கி தனது காதலர் குறித்து பலவற்றை போட்டு உடைத்துள்ளார். இதனால் அந்த இடமே கலவர பூமியாக மாறியுள்ளது. ஒரு வழியாக அனைவரும் சேர்ந்து அவரது காதலியை அந்த இடத்தை விட்டு அனுப்பிவிட்டனர்.

ஆனால் மணப்பெண்ணுடன் திருமணம் நடந்தததா? இல்லையா? என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களே.. இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்..!!
Next post பல்கேரியா: சரக்கு ரெயில் டேங்கர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி..!!!