பார்த்திபன் படத்தில் சிம்ரன்…!!

Read Time:1 Minute, 7 Second

201612091317443168_parthiban-film-actress-simran_secvpfவிஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் 1992-ல் அறிமுகமானவர் சிம்ரன். பின்னர் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். என்றாலும் திருமணத்துக்குப்பிறகு நாயகி வாய்ப்பு வரவில்லை.

பின்னர் படங்களில் கவுரவ வேடத்தில் நடித்தார். ‘ஆஹா கல்யாணம்’ ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘கரையோரம்’ என்று 3 படங்களில் கவுரவ வேடத்தில் வந்தார்.

இப்போது பார்த்திபன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார். இதிலும் சிம்ரனுக்கு கவுரவ வேடம். இது அவர் தொடர்ந்து கவுரவ வேடத்தில் நடிக்கும் 4-வது படம். அடுத்த படத்திலாவது தனித்தன்மை வாய்ந்த வேடம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயலில் வேலைப் பார்த்த 3 பெண்கள் பலி: உணவில் விஷம் கலப்பா?
Next post உலகத்தில் இப்படியும் முட்டாள்தனமான ஓட்டுனர்களுக்கு இருப்பார்களா…!! வீடியோ