கோடாரியை இதற்கும் பயன்படுத்தலாம்! உறைய வைக்கும் வைரல் வீடியோ…!!

Read Time:54 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2பொதுவாக கோடாரி, சுத்தியல் போன்ற உபகரணங்களை மரம் வெட்டவும், வீட்டு வேலைகளை செய்யவுமே பயன்படுத்துவர்.

ஆனால் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் முடித்திருத்தம் செய்யும் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சுத்தியல் மற்றும் கோடாரியை பயன்படுத்தி முடி வெட்டியுள்ளார்.

சுத்தியலால் கோடாரியை தட்டி தட்டி தனது வாடிக்கையாளருக்கு முடி வெட்டுகிறார். பதமான அந்த கோடாரி சிறிது தவறினாலும் வாடிக்கையாளரின் தலையை பதம் பார்த்துவிடும்.

இந்த வீடியோ தான் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெட்ரோ ரெயில் பணிக்காக லாரியில் கொண்டுசெல்லப்பட்ட இரும்பு கம்பி மார்பில் குத்தி மெக்கானிக் பலி…!!
Next post சாக்லெட் சாப்பிட்டால் முகப்பரு அதிகரிக்கும்: எப்படி தெரியுமா?