சுழன்று அடித்த வர்தா! நிச்சயம் இந்த வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க..!!

Read Time:1 Minute, 9 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70வர்தா புயலின் உக்கிர தாக்கம் சென்னையில் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் டிசிஎஸ் நிறுவன பஸ்ஸொன்று காற்றின் காரணமாக கவிழ்ந்துள்ளது.

இந்த புயலினால் வருடக்கணக்கில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த மரங்களெல்லாம் விழுந்துள்ளன.

மேலும், சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக வர்தா புயலினால் மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் ஐடி பார்க்கில் இருக்கும் டிசிஎஸ் நிறுவன பேருந்து ஒன்று பேய்க்காற்றில் சிக்கி கவிழ்ந்துள்ளது.

பேருந்தை காற்று கவிழ்த்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யார் பார்த்த வேலைப்பா இது?… பாருங்க சிரித்து சிரித்து நொந்துடுவீங்க…!! வீடியோ
Next post ஜெயலலிதா கடைசிவரை செய்ய தவறிய விஷயம் இதுதான்…!!