வைரலாகும் ஒபாமா பாடும் வீடியோ…!!

Read Time:1 Minute, 12 Second

barack_obama_001-w245அமெரிக்க அதிபர் ஒபாமா மிகவும் ஜாலியான மனிதர். குழந்தைகளுடன் விளையாடுவது, பார்ட்டிகளில் பாடல் பாடி, நடனமாடுவது என பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடியவர்.

இந்நிலையில், இவருடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அவருடைய மேடைப் பேச்சுக்களை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

இது கேட்பதற்கு பிரபல பாப் பாடகர் மேஜர் லேசரின் “லீன் ஆன்” பாடல் போன்று காட்சியளிக்கிறது. இறுதியில் ஒபாமா நடனமாடிய காட்சி ஒன்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த இடத்துல மச்சம் இருக்கா? அப்போ நீங்கதான் லட்சாதிபதி…!!
Next post வெங்காயம் சிறுநீரகக் கற்களை கரைக்குமா?