தீப்பற்றி எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையை காப்பாற்றும் ரியல் ஹீரோ…!!

Read Time:1 Minute, 42 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2தீப்பற்றி கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து சிறு குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் லாவகமாக காப்பாற்றி கீழே இறங்குவது போல ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ காட்சி அர்ஜெண்டினா நாட்டில் உள்ள Buenos aires நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த காட்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்படித்து கொண்டதன் காரணமாக அங்கு மாட்டி கொண்ட குழந்தையை மீட்க மாடி பால்கனியிலிருந்து ஒரு தீயணைப்பு வீரர் தன் வலது கையில் கயிரை பிடித்து கொண்டும், தன் இடது கையின் தோளில் குழந்தையை வைத்து கொண்டும் மெது மெதுவாக அங்கிருந்து கீழே இறங்கி ஒரு தளத்தை அடைவது போல அந்த காட்சியில் உள்ளது.

அந்த காட்சியை அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இருந்தவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீவிபத்து , அருகில் இருக்கும் இந்த கட்டிடத்திற்கும் பரவியதால் இந்த விடயம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதா சமாதியில் அழுகுரல் சத்தம்…!!
Next post வட கொரியாவில் கொடூரம்…கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள்: மனிதாபிமானமற்ற அரசு…!!