உங்கள் வயது 20 ஆக போகிறதா? அப்போ இதெல்லாம் மறக்காமல் செய்யுங்க…!!

Read Time:3 Minute, 33 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2சிறு வயதில், நமக்கு தேவையான அனைத்தையுமே நம்முடைய அப்பா மற்றும் அம்மா செய்வார்கள்.

அப்படி இருக்கும் நம்முடைய வாழ்வில், காலங்கள் நகர நம்முடைய வயதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பிட்ட வயதிற்கும் மேல் ஆனதும் நமக்கென்று தனி வாழ்க்கை ஏற்படுகிறது.

அந்த வாழ்க்கையானது, நமக்கு புதிது என்பதால், சற்று பரபரப்புடனும், கடினமாகவும் இருக்கும்.

எனவே அந்த வாழ்க்கையை சர்வாதிகாரம் செய்வதற்கு நமது உடம்பின் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகும்.

இதனால் 20 வயதை அடைவதற்கு முன்பாக நாம் ஒருசில நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

20 வயதில் கடைபிடிக்க வேண்டியவை

அன்றாடம் நாம் உணவு சாப்பிடும் போது, ஆரோக்கியம் குறைந்த ஜங்க் ஃபுட் உணவுகளை தவிர்த்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்.

20 வயதுக்கு மேல் ஆனவர்கள் கண்டிப்பாக க்ரீன் டீயுடன், எலுமிச்சை சேர்த்து குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இதனால் நமது ஆரோக்கியம் மேம்படும்.

தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் நமது உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, இதயம் வலிமையாக இருக்கும்.

உடற்பயிற்சிகளில், யோகா செய்வது ஒரு நல்ல பயிற்சியாகும். ஏனெனில் அது நமது உடலின் அழுத்ததிலிருந்து விடுவித்து, நமது சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் பாதுகாக்கிறது.
நம்முடைய 20 ஆம் பருவ வயதில், நம்முடைய சருமம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படும். எனவே நமது சருமத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும்.

டீ மற்றும் காபியில், அதிக காஃபைன் நிறைந்திருப்பதால் அது நமது சருமத்திற்கு பாதிப்பை தருகிறது. எனவே டீ, காபி அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

நமது சருமங்களை பாதுகாப்பது போல நம்முடைய பற்களை ஒரு நாளைக்கு இருமுறை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை ஆத்திரமடைய வைக்கும் ஆண்களின் 15 செயல்கள்…!!
Next post பாகுபலி படத்தில் நடிக்க உயிரை கொடுக்கவும் தயார்: தமன்னா…!!