ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டது உண்மை? சிக்கியது பயோடேட்டா ஆதாரம்…!! வீடியோ

Read Time:1 Minute, 12 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார். அவர் இறந்த பின்பு அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை பலரும் எழுப்பி வருகின்றனர்.

சுமார் 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதும், அதுதொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியாகவில்லை.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவின. இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழ் பத்திரிக்கை ஒன்று ஜெயலலிதாவின் கால்கள் எங்கே என்றும் ஜெயலலிதாவின் பயோடேட்டாவில் அவரின் உயரம் 5.5 அடி என்றும், சவப்பெட்டியின் அளவி 6 அடி என்றும் ஜெயலலிதா உடல் இருப்பதோ 3 1/2 அடி என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது இப்புகைப்படம் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு முன் தகாத உறவு…காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள்! கதறிய இளம்பெண்…!!
Next post மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு சிக்கல்: கமிஷனரிடம் லாரன்ஸ் புகார்…!!