நாய்களோடு போட்டி போட்டு ஊளையிடும் குழந்தை..!! வீடியோ

Read Time:38 Second

1446214082-6412நாய்களோடு போட்டி போட்டு ஊளையிடும் ஒரு கைக்குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

பொதுவாக நாய்களுக்கு ஊளையிடும் பழக்கம் உண்டு. அப்படி தன் வீட்டில் வளரும் இரண்டு செல்ல நாய்கள் ஊளையிடும் போது, அவற்றோடு சேர்ந்து தனது குழந்தையும் ஊளையிடும் வீடியோவை அக்குழந்தையின் அப்பா எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் அதிகரிக்குமா?
Next post இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது எனத் தெரியுமா?..!!