விஜயுடன் கைகோர்க்கும் தனுஷ்…!!

Read Time:1 Minute, 14 Second

werwஅட்லி படத்திற்கு பின்னர், விஜய் தனது 62வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. முருகதாஸ் – விஜய் கூட்டணி துப்பாக்கி, கத்தி’ உள்ளிட்ட இரு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தனுஷ_ம்; இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தனுசின் ஒன்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. முன்னதாக விஜயின் கத்தி’ படத்தை தனுஷ் தயாரிக்க இருந்தார். பல்வேறு காரணங்களால் அது தடைபட்ட நிலையில், தற்போது, விஜயின் 62வது படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “பைரவா’ படம் பொங்கல் விருந்தாக வரும் 12ம் திகதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள்..!!
Next post பருவ வயதில் அந்தரங்க பேச்சு அவசியமா?..!!