தற்கொலைக்கு முயன்ற 23 வயது இளைஞர்! புகையிரதம் மீது குதிக்கும் கொடூர சி.சி.டி.வி காணொளி..!!

Read Time:1 Minute, 11 Second

article_1484368205-1புகையிரதம் வரும் போது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சிக்கும் சம்பவம் ஒன்று வெளிநாட்டு ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

தாய்லாந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த இளைஞர் புகையிரதம் வரும் போது புகையிரதம் மீது குதிக்கும் காட்சி புகையிரத நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த இளைஞர் உயிரிழக்காததுடன், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற இளைஞர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது அவர் மன நோயினால் பாதிக்கப்பட்டவர் என அறியவந்துள்ளது.23 வயதுடைய இளைஞரே தற்கொலைக்கு முயன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரும்பு எப்போதும் இனிப்பதில்லை..!! (கட்டுரை)
Next post சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 6 பேர் பலி- 15 பேர் காயம்..!!