பெண் ஒருவருக்கு நடு வீதியில் நடந்த கொடூர சம்பவம்!! (வீடியோ)
ஜேர்மனியில் பெண் ஒருவர் செம்மறி ஆடு ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது இத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.