பைரவா வெற்றியால் சந்தோசத்தில் இருக்கும் விஜய்க்கு ஏற்பட்ட சோகம்..!! (வீடியோ)

Read Time:36 Second

imagesவிஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்க்கு ஒரு துக்க செய்தி.

அதாவது அவரது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக இருந்த காஞ்சிபுரம் இமயம் ரவி அவர்கள் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு நேரில் சென்று நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

https://youtu.be/yVLcVmiElEk

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கத்தை கொல்லும் காட்டெருமைகள் [வீடியோ]
Next post முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்..!!