பேய் மனித உயிரைக் காப்பாற்றுமா?.. இதோ அமானுஷ்ய மர்ம காட்சி உங்களுக்காக..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

hqdefaultபொதுவாக மனிதர்களுக்கு அமானுஷ்யத்தை பற்றியும், பேய்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இவ்வாறான அமானுஷ்யங்கள், பேய்கள் சில மனிதர்களுக்கு மரண பயத்தையே ஏற்படுத்துகின்றன.

அவ்வாறு மரண பயத்தை நினைக்க வைக்கும் இம்மாதிரியான அமானுஷ்யங்களுக்கு மத்தியில் ஒரு மனிதரை விபத்திலிருந்து காப்பாற்றிய அமானுஷ்யக் காட்சியை தான் இங்கு காணப் போகிறீர்கள்.

இவை பேய் செய்த காரியமா? அல்லது அமானுஷ்ய சக்தியா? என்பது புரியாத புதிராகவே இருக்கும். இக்காட்சியில் வேகமாக ட்ரக் வண்டியுடன் மோதவிருந்த மனிதரை நொடிப்பொழுதில் அமானுஷ்ய சக்தி காப்பாற்றும் காட்சியே இதுவாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணி பெண்களே சுகப்பிரசவம் நடைபெற அருமையான வழி இதோ..!!
Next post போட்டிகளில் தோல்வியே அறியாத ஜல்லிக்கட்டு காளை இதுதான்..!! செம வீடியோ!