மீன்களாக மாறி விருந்து சாப்பிடும் பெண்கள்: தொகை எவ்வளவு தெரியுமா?..!!

Read Time:1 Minute, 29 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் பெண்கள் தங்களது விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடும் பொருட்டு கடலுக்கடியில் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

Sirenalia என்ற நிறுவனம், 2017 வெப்பமண்டல தேவதைகள் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது.

இந்த விருந்தில் கலந்துகொள்ள ஆரம்ப தொகை $2000 ஆகும். இதற்கு அடுத்தபடியாக இந்த தொகையின் அளவு குறைந்துகொண்டே செல்கிறது.

இந்த விருந்து நிகழ்ச்சி பிப்ரவரி 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை Tobacco Caye தீவிலும் ($1150), பிப்ரவரி 8 ஆம் திகதி முதல் பிப்ரவரி 12 ஆம் திகதி வரை Caye Caulker தீவிலும்($1250) நடைபெறவிருக்கிறது.
இதில், கலந்துகொள்ளும் பெண்கள் மீன்கள் போன்று மாறவிருக்கின்றனர். அதாவது மீன்களுக்கு கீழ் பகுதியில் இருக்கும் துடுப்பு போன்று ஆடைகள் தயார் செய்யப்பட்டு இவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஆடையினை இவர்கள் அணிந்துகொள்வதால், மீன்கள் போன்று நீந்திக்கொண்ட தங்கள் விருந்தினை கொண்டாடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீச்சில் வெட்ட வெளியில் ஆபாச காட்சியால் அதிர்ச்சி..!!
Next post பலவீனமானவர்கள் இந்த வீடியோ பார்க்கத்தடை..!! (வீடியோ)