நடிகர் விஜய், தனுஷூக்கும் ஆப்பு வைத்த டிரம்ப்..!!

Read Time:1 Minute, 21 Second

safe_imageஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் தமிழ் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் அட்லியுடன் 2வது முறையாக கைகோர்த்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் படக்குழு தங்களது திட்டத்தை மாற்றி இங்கிலாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல தனுஷ் நடிக்கும் படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவிலேயே படமாக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் திட்டத்தை மாற்றுவது பற்றி படக்குழு ஆலோசித்து வருகிறது.

மேலும், டிரம்பின் அறிவிப்பு கமல் நடிப்பில் உருவாகி வரும் சபாஷ் நாயுடு படத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சி தமிழ் மாணவிகள்..!!
Next post ஓடும் காரில் கதற கதற மூன்று பேரால் பள்ளி மாணவி கற்பழிப்பு..!!