சிலுவையை வாயில் இறக்கி இரத்தம் சொட்ட பேய் ஓட்டப்படும் திகில் வீடியோ..!!

Read Time:1 Minute, 48 Second

0-59-08-0தெற்கு அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு உடலில் இரத்தம் சொட்ட பேய் ஓட்டப்படும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

உலகம் எவ்வளவு தான் விஞ்ஞான ரீதியாக முன்னேறினாலும் பல பகுதிகளில் கொடூரமான மூடப்பழக்கங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.

அப்படி தெற்கு அமெரிக்காவில் எடுக்கப்பட்ட பகீர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஒரு இளைஞர் உடல் முழுவதும் இரத்தம் சொட்ட வெறும் உடலில் நாற்காலியில் உட்கார்ந்துள்ளார். அவரை சுற்றி சிலர் நின்று கொண்டுள்ளனர்.

ஆக்ரோஷம் கொண்ட அந்த இளைஞன் தன் உடலை சிலிர்த்து கொண்டும், கத்தி கொண்டும் இருக்கிறார்.

பின்னர் கையில் சிலுவையை எடுக்கும் அவர் தன் தொண்டை பகுதியில் அதை வலுக்கட்டாயமாக சொருகுகிறார்.

பின்னர் அவர் கையில் ஒரு பாட்டிலை தரும் அருகிலிருக்கும் நபர் அதை தூக்கி பிடிக்க சொல்கிறார்.

அந்த பாட்டிலை அந்த இளைஞர் தன் தலையில் உடைத்து கொள்வது போல் அந்த வீடியோவில் உள்ளது.

இது பேய் ஓட்டப்படுவதற்க்காக நடக்கும் சடங்கு என கூறப்படுகிறது. மேலும் சுடுகாட்டின் அருகில் நாகரீகமற்ற மனிதர்கள் இப்படி செய்வதாகவும் சொல்லப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீஸ் நிலையத்தில் கரம் பிடித்த பெண்..!!
Next post குண்டு கன்னங்கள் உங்களை பருமனா காண்பிக்குதா உங்களுக்கு சில டிப்ஸ்..!!