டிரம்பின் மனைவி செய்த தொழில் இதுவா? அதிர்ச்சி தகவல்..!!

Read Time:1 Minute, 29 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலேனியா டிரம்ப் பற்றி அவதூறு செய்திகள் வெளியிட்ட Daily Mail செய்தி நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவியான மெலேனியா அமெரிக்காவின் முதல் பெண் என்ற மிகப்பெரிய அந்தஸ்துடன் உலா வருகிறார்.

அப்படி இருக்கையில் அவரை பற்றி Daily Mail செய்திகளில், மெலேனியா திருமணத்துக்கு முன்னர் பல மலிவான விளம்பரங்களில் நடிப்பதை ஒரு தொழிலாக கொண்டிருந்தார்.

மேலும் இது போன்ற பல விளம்பரங்களுக்கு அவர் புகைப்படம் கொடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு உயர்பதவியில் இருக்கும் தன்னை வெறும் சுய விளம்பரத்துக்காக கண்ணிய குறைவாக எழுதிய Daily Mail செய்து நிறுவனம் மீது மெலேனியா தன் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் ஜோடிகளான ஜெய்-அஞ்சலி? பரபரப்பு ஏற்படுத்திய புகைப்படங்கள்..!!
Next post சிறந்த உறவை அமைத்துக் கொள்ள ஆண்கள் இந்த 5 விஷயங்களை செய்ய வேண்டும்..!!