தெற்காசியப் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி முடிவுகள்

Read Time:1 Minute, 22 Second

Sports-S.Asia.jpgபத்தாவது தெற்காசியப் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. இப்போட்டிகளில் கலந்து கொண்ட நாடுகள் பெற்றுக் கொண்ட பதக்கங்களும், நிலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் இம்மாதம் 18ம் திகதி ஆரம்பித்து நேற்று நிறைவெய்தின.

10வது தெற்காசியப் போட்டியின் இறுதி முடிவுகள்

இந்தியா
118-தங்கம்
69- வெள்ளி
47-வெண்கலம்
234-மொத்தம்

பாகிஸ்தான்
43-தங்கம்-
44- வெள்ளி
71-வெண்கலம்
158-மொத்தம்

இலங்கை
37-தங்கம்
63- வெள்ளி
78-வெண்கலம்
178-மொத்தம்

நேபாளம்
9-தங்கம்
15- வெள்ளி
31-வெண்கலம்
55-மொத்தம்

ஆப்கானிஸ்தான்
6-தங்கம்
7- வெள்ளி
16-வெண்கலம்
29-மொத்தம்

பங்தளாதேஷ்
3-தங்கம்
15- வெள்ளி
34-வெண்கலம்
52-மொத்தம்

பூட்டான்
0-தங்கம்
3- வெள்ளி
10-வெண்கலம்
13-மொத்தம்

மாலைதீவு
0-தங்கம்
0- வெள்ளி
0-வெண்கலம்
0-மொத்தம்

மொத்தம்
216-தங்கம்
216- வெள்ளி
287-வெண்கலம்
719-மொத்தம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராணுவம் முன்னேற முயற்சி-தடுத்து நிறுத்தும் புலிகள்
Next post விடுதலைப்புலிகளுக்காக நீர்மூழ்கி கப்பல் வாங்கமுயன்றவர் கைது