படத்தில் மறுத்துவிட்டு நிஜத்தில் விஷாலுடன் மோதும் ஆர்யா..!!

Read Time:1 Minute, 11 Second

kadamban-e4-12-1486900992ஆர்யா நடித்துள்ள கடம்பன் படம் பெரும்பாலும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகும் என இயக்குனர் ராகவா தெரிவித்துள்ளார். ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்ரீன் தெரஸா நடித்துள்ள படம் கடம்பன்.

இந்த படத்தை தனது நண்பன் ஜீவாவுடன் சேர்ந்து ஆர்யா தயாரித்துள்ளார். கடம்பனை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்யா குறியாக உள்ளார்.

கடம்பன் படம் நிச்சயமாக ஏப்ரலில் ரிலீஸாகும். ஏப்ரல் 7 அல்லது 14ம் தேதி படம் வெளியாகும். தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸாக 60 சதவீத வாய்ப்பும், ஏப்ரல் 7ம் தேதி வெளியாக 40 சதவீத வாய்ப்பும் உள்ளது.

படம் நன்றாக வந்துள்ளது என்றார். ஏப்ரல் 14ம் தேதி சிவலிங்கா, தனுஷின் பவர் பாண்டி, விஷாலின் துப்பறிவாளன் ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் உடலுறவுக்குப்பின் அழுகிறார்கள் ஏன்? அறிய வேண்டிய தகவல்..!!
Next post நிலத்தடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்..!!