ஹட்டனில் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்..!!

Read Time:53 Second

00 (4)ஹட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் ஆரியகம பகுதியில் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்படிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீ வைக்கப்படுள்ளது.

தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மூன்று இலட்சம் பெறுமதியானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் உரிமையாளரின் முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொபைலில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்? உஷார் !! (வீடியோ)
Next post இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் வேகமாக வெள்ளையாகலாம்..!!