நடுரோட்டில் பொலிசை அடித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 49 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70குஜராத்தில் குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பொலிசாரை அப்பெண் கன்னத்தில் அடித்து தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தக்கர்நகர் என்ற பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்காக சப்-இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து பகுதிக்கு செல்லும் முன் அம்ரித்ஜி குடித்துவிட்டு அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இடத்திற்கு சென்ற அவர் அங்கு சாலை ஓரத்தில் கடை வைத்திருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பொலிசார் என்றும் பாராமல் கன்னத்தில் அறை கொடுத்து, தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் அப்பெண்ணை ஊக்குவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலாக பரவியதால் சப்இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி கதுஜி என்பவர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது, இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகிய இளம் பெண்ணை கடத்திய விபச்சார கும்பல்: அதிர்ச்சி சம்பவம்..!!
Next post தேனிலவுக்கு சென்று கணவனை விட்டு மற்றுமொரு நபருடன் சென்ற மணமகள்..!!