நடைபயிற்சி சென்றவருக்கு கல்லறையில் காத்திருந்த அதிர்ச்சி! வெளியான வீடியோ

Read Time:1 Minute, 20 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அமெரிக்காவில் நபர் ஒருவர் நடைபயிற்சி சென்ற போது தான் கண்ட அதிர்ச்சி காட்சியை வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.

செயின்ட் லூயிஸ் பகுதியை சேர்ந்த Jim Probst என்ற நபரே குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், மரம் ஒன்று வெடித்த நிலையில் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது.

சம்பவம் குறித்து Jim Probst கூறியதாவது, காலை 5.30 மணிக்கு நடைபயிற்சி செல்ல எழுந்தேன். ஆனால், கல்றையிலிருந்து புகை வருவதை பார்த்தேன் அதிர்ச்சியடைந்தேன்.

உடனே அருகே சென்று பார்த்த போது வெடித்த நிலையில் மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. உடனே, அதை வீடியோவாக பதிவு செய்தேன்.

மின்னல் தாக்கி மரம் தீப்பற்றி எரிகிறது என எனக்கு தெரியும். அதனால், அதைக்கண்ட நான் பயப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவை..!!
Next post ‘8 தோட்டாக்கள்’ : யுவன் ஷங்கர் ராஜாவின் அடுத்த அதிரடி..!!