மீண்டும் புதிய அவதாரத்தில் கல்ப்பனா அக்கா… இணையத்தை கலக்கும் காட்சி..!! (வீடியோ)
Read Time:58 Second
உங்களுக்கு கல்பனா அக்காவைத் தெரியுமா?… கல்பனாவையே தெரியாது. இதுல கல்பனாவோட அக்கா யாரு பாஸ்னு கேட்டிறாதீங்க.. சத்தமே இல்லாமல் சோஷியல் மீடியாக்களில் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இவரது ரசிகர்கள் ரசிகர் மன்றத்தை உருவாக்கியுள்ளனர்.
பல வெளிநாடுகளிலும் இவரது குரலைக் கேட்க ரசிகர்கள் அலைகின்றனர். நீங்களே கல்பனா அக்காவின் குரலுக்கு அடிமையாகியிருப்பீர்கள். சமீபத்தில் அவரது குரலில் ஏகப்பட்ட பாடல்கள் இணையத்தில் உலா வந்தன.
தற்போது மீண்டும் தனது குரலினால் வசீகரிக்க வந்துவிட்டார் அவர்…. இதோ அவரது குரலில் சூப்பரான பாடல்… மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்…
Average Rating