இராக்கில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: 36 பேர் சாவு

Read Time:58 Second

irak.map.2.jpgஇராக்கில் புதன்கிழமை நடந்த இரு வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 36 பேர் உயிரிழந்தனர்; 73 பேர் காயமடைந்தனர். பாக்தாதின் தென்பகுதியிலுள்ள ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஹிலா நகரத்தில் முதல் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இங்குள்ள ராணுவ ஆள்சேர்ப்பு மையத்தில் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 12 பேர் இறந்தனர். 38 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு நடந்த 2 மணிநேரத்துக்குப் பிறகு, பாக்தாதிலுள்ள சுர்ஜா சந்தையில் இரண்டாவது குண்டு வெடித்தது. இதில் 24 பேர் இறந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி
Next post ஐ.நாவின் காலக்கெடுவுக்கு இரான் மதிப்பளிக்கவில்லை