சாலையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்! கமெராவில் சிக்கிய காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 28 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அமெரிக்காவில் விமானம் ஒன்று சாலையில் விழுந்து வெடித்து சிதறிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் மாகாணத்தில் முகில்டியோ நகரின் அருகில் விமான தளத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

புறப்பட சிறிது நேரத்தில் விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக விமானத்தை தரையிறுக்கும் முயற்சியில் விமானி ஈடுபட்டுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்து சாலையை நோக்கி தரையிறங்கிய விமானம் சாலை ஓரம் இருந்த மின்கம்பிகளில் உரசியதால் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்களின் மீது தாறுமாறாக மோதிய வெடித்து சிதறியுள்ளது.

இதில் சாலையில் சென்றுகொண்டிருந்த 5 கார்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம், அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயனம் செய்த அனைவரும் சிறு காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராகவா லாரன்சின் அடுத்த படத்தில் ‘பாகுபலி’ கனெக்சன்..!!
Next post கபாலியை தொடர்ந்து ஜப்பான் மொழியில் டப் செய்யப்படும் பாகுபலி-2?..!!