கீர்த்தி சுரேஷின் அடுத்த பட பெயர் இதுதானா?..!!

Read Time:59 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் நானி படத்தின் மூலம் பிரபலமான அவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.

அண்மையில் கூட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் திரிவிக்ரம் இயக்கும் இந்த புதிய படத்தின் பெயர் கோகுல கிருஷ்ணுடு என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த பட பெயர் குறித்து படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 7 வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்து: பரிதாபமாக பலியான 4 வாலிபர்கள்..!! (வீடியோ)
Next post ஆண்கள் பெண்களை தொட்டு பேசுவதால் ஏற்படும் விபரீதம் பற்றி தெரியுமா..?..!!