பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?..!!

Read Time:54 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)பாகுபலி-2 உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்தில் அனுஷ்காவின் மீது பிரபாஸ் காதல் கொல்வார்.

அது பிடிக்காமல் ராணா சில சதி திட்டம் தீட்டுவார், இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அனுஷ்காவிடம் ‘உங்கள் பார்வையில் ஆணழகன் பிரபாஸா, ராணாவா?’ என குறும்பாக கேட்டனர்.

அதற்கு அனுஷ்கா ’கண்டிப்பாக ஆணழகன் என்றால் அது பிரபாஸ் தான்’ என கூறியதோடு மட்டுமில்லாமல், ராணா என் நிஜ வாழ்வில் அண்ணன் போன்றவர்.

அவரை நான் இதுவரை அண்ணன் என்று தான் கூப்பிடுகிறேன் என சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?..!!
Next post ஆணுறைகளின் பயன்பாடும் செயல்திறனும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..!!